மொட்டை மாடியில் ஓரு கொலை

மொட்டை மாடியில் ஓரு கொலை

எப்படியும் இன்னைக்கு ராகவனை இங்கியிருந்து கீழ தள்ளிவிட்டு கதையை முடிச்சியிருனும்.நேத்து தப்புச்சிடான்.
அப்பா அவனோட கம்பேர்பண்ணி நேத்து திட்டும்போதே முடிவுபன்னிடேன்.
ஆள் வரும் சத்தம் கேட்டது,அவனோட சேர்ந்து எங்க அப்பா வராரு,என்னை கவனிக்கமால் பேசி கொண்டே மாடியோரத்திற்கு சென்றார்கள்.
''நான் அப்படி பேசியிருக்க கூடாது,அதனாலதான்........''அப்பா அழுதார்.
இருவரும் முதுகை காட்டி நின்றுயிருந்தார்கள்,தள்ளிவிட வேகமாக நெருங்கினேன்.
பாவி திடீருனு நகர்ந்திட்டான்,நேத்து மாதிரியே பேலன்ஸ் தவறி விழுந்தேன்,ஏழாவது மாடியில் அம்மா என் போட்டோவிற்கு மாலை.............

எழுதியவர் : Raajesh (20-Aug-14, 7:14 pm)
சேர்த்தது : Raajesh
பார்வை : 254

மேலே