கவிஞர்இன்போஅம்பிகா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவிஞர்இன்போஅம்பிகா |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 29-May-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-May-2012 |
பார்த்தவர்கள் | : 641 |
புள்ளி | : 584 |
rnrnமருந்தாளுநர்.rnrnமருந்துடன், தமிழையும், கவிதைகளையும் ஆண்டுகொண்டிருப்பவர்.rnrnஇவரின் தணியாத தமிழ்த் தாகத்திற்கு இவர் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்rnrn2012. மாமதுரை "கவிஞர் பேரவை" நடத்திய மாநில அளவிலான கவிதைப்போட்டியில், "கவி பாரதி" விருது.rnrn2013. கவிவிசை மின்நூல் வழங்கிய "கவிமுரசு" விருது.rnrn2015. "தமிழ்ப் பணிச் செம்மல்" விருது.rnrnஒரு நடுத்தரக் குடும்பப் பெண் இரத்ததானம் செய்வது - நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.rnதனது B + இரத்தவகையை ஒன்பது முறை இரத்ததானம் செய்துள்ளார்.rnஅத்துடன் அவரது சமூகத் தொண்டும் தொடர்கிறது. இதற்கான விருதுகளும்rnஅவரை விரட்டுகிறது.rnrn2014 - "சேவாரத்னா" விருது.rn2015 - "சேவைச் செம்மல்" விருது.rn2016 - "செம்மொழித் தமிழ்த் தூதர்" விருது.rn2016. "கவிச்சுடர் விருதுrn rnதமிழும் கவிதையும் என் உயிர் என வாழ்ந்துவரும் அம்பிகா இதுவரைrn500 க்கும் மேற்பட்ட கவிதைகள எழுதியுள்ளார்.rnrnஅவர் மருத்துவம் தாண்டி இலக்கியக் களத்திலும் மின்ன வேண்டும்rnஎன வாழ்த்துகிறோம்rn***