முடித்தது கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் இளங்கலை பொறியியல் பட்டம்,
தற்போது மென்பொருள் பொறியாளராக வேலை, இதற்கு மேல் என்னை பற்றி சொல்லி கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை,
தமிழ் பிடிக்கும், தமிழை அதிகம் கேட்கவேண்டும், படிக்க வேண்டும் என்ற ஆவலோடு எழுத்தில் உறுப்பினர் ஆனேன்,
பிழையுடன் எழுத ஆரம்பித்தேன்,
பிழைகள் இல்லாமல் போகும் ஒரு நாள்
என்ற நம்பிக்கையுடன்,
எழுதிக்கொண்டே இருக்கிறேன்..!
எனக்கு கவிதையை கற்றுத்தந்தது காதல்தான் தோழி. ஆனால் அது ஒரு பெண்ணிடமும் பிறக்குமென்பதை உன்னிடம்தான் கண்டுகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. நின் கவி வளரவும், உன் காதலுடன் நீடு வாழவும் தோழனின் வாழ்த்துக்கள்..! 26-Aug-2014 11:42 pm
நான் இளநிலை பொறியியல் முடித்து உள்ளேன்
முதுகலை பட்டம் படிக்கலாம் என்று இருக்கிறேன் இதை பற்றி தெரிந்தவர்கள் எனக்கு அலோசனை வழங்கு மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் தோழமைகளே
Gate exam eluthunga... Nit and iitla ms course iruku inga department relevant an a course a choose panunga... Ithu part of research... Neenga padichut irkapave nalla stiphend kidaikum... Maximum me mtech panvanga, ithu technically ungaluku nalla exposure kodukura course... Just ungaloda oru six month hard work thevapadum... 24-Aug-2014 9:54 am
படிப்பு உங்கள் விருப்பமாக இருந்தால் பிறரிடம் கருத்து கேட்கவே தோன்றாது சகோதரா.... படித்துக் கொண்டே சென்றால் மட்டும் பணிக்கு உத்திரவாதம் உண்டா? முதலில் நம் பலம் பலகீனம் அறிய வேண்டும்.எத்துறை ஆயினும் சீரான வளர்ச்சியே சிறப்பான எதிர்காலத்தை தரும். சிறிய கம்பெனி பெரிய கம்பெனி என்பதை விடவும் அனுபவம் பெறும் கலமாக அது இருக்க வேண்டும் என்பதே சாலச் சிறந்தது. எனது நண்பர் தகவல் தொழில் நுட்பத் துறையில் 6000 ரூ சம்பளத்தில் பணிக்கு சேர்ந்து இன்று மாதம் இரண்டே கால் லட்சம் பெறுகிறார். பல டிப்ளமோ படித்து கிடைக்காத அறிவும் அனுபவமும் ஒரு கம்பெனியில் பணி புரியும் போது கிடைக்கும். 21-Aug-2014 2:44 pm
கதை போக்கு இசையோடு கூடி கவிதையாக வழிகிறது .. பூவில் கலந்த காற்று போல் எழுத்தில் கலந்த உணர்வுகள் மனதை தட்டி பறிக்கிறது .. உன் தமிழோ பலர் நெஞ்சை பறிக்கிறது .. 30-Dec-2015 7:16 pm