எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்னும் இன்னும் நெஞ்சத்து துணிவில் வஞ்சித்து வாழ்வாரின் வாழ்வில்...

இன்னும் இன்னும்

நெஞ்சத்து துணிவில்
வஞ்சித்து வாழ்வாரின்
வாழ்வில் அறம் எது..
கிஞ்சிற்றும் அறம் ஏது..

தடம் மாறும் நேரமிது
தடையேதும் இனியில்லை
இனியாவது
மகிழ்வோடு நடைபோடு
விரும்பிய உன் வழியில்..


முற்றுப்புள்ளி பிரிவுகளல்ல..
மற்றுமோர் தொடக்கமே..

-
P.K.அருண்



பதிவு : pankokarun
நாள் : 28-Apr-19, 3:41 am

மேலே