எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதிய. கற்களை சமத்துவமாக்கிய சிற்பியே, அன்று உம் பிறப்பில்லையேல்...

சாதிய.  கற்களை

சமத்துவமாக்கிய
சிற்பியே,
அன்று  உம்
பிறப்பில்லையேல்
இன்று  எம்
வாழ்வில்லை
அண்ணலே...!

நாள் : 27-Apr-19, 9:35 pm

மேலே