அலை கடல் மணலில்... அலை தொடும் நொடியில்... தனித்து...
அலை கடல் மணலில்...
அலை தொடும் நொடியில்...
தனித்து நான் இருந்தேன்....
தொடு அலை போல...
உன் நினைவென்னை சாய்க்க...
மறந்திட்டேன் என்னை...
ஓர் நாளில் நொடியேனும்...
எனை மாய்க்கும்...
உன் நினைவு...
அலை கடல் மணலில்...