வாழ்கை என்பது பெருசு அதனை வாழ்ந்து காட்டுவது தான்...
வாழ்கை என்பது பெருசு
அதனை வாழ்ந்து காட்டுவது தான் சிறப்பு
இன்பம் துன்பம் இரண்டு இருக்கு
இதனை கண்டு பயப்படுவது எதற்கு
எது வந்தாலும் எதிர்த்து நில் உனக்கு
இனி வரும் காலம் என்றைக்கு
புன்னை என்னும் சிரிப்பு.