கோமதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கோமதி |
இடம் | : |
பிறந்த தேதி | : 20-Nov-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 149 |
புள்ளி | : 9 |
காத்து கிடக்கிறது
உன் சீர்மிகு
எண்ணம்தனை
எடுத்து செல்லும்
பாதைகள்
உன் முதல் அடிகாக...
உயர்த்திட யாருமில்லை
எனினும்
உன் உயர்வை
கொண்டாட..
எழுந்து வா
என் கண்ணே...
கண்ணீரானவளே........!-வித்யா
காற்றெல்லாம்
வெளியேற்றி
வெற்றிடத்தில்
எனைநிறுத்தி
அறை கதவு நீ தாழிட......
கட்டெறும்பொன்று
கால்கடித்து கெஞ்சியதென்று
நீ சொன்ன கதையெல்லாம்
நான் ரசித்தேன்............!
கறுத்த பறவையொன்று
சிவந்த சிறகோடுவந்து
ஏகாந்த அழகில்
உன்னாடை சுமந்த
பழம் கொத்த......
மனக்கண்ணில் பேனா
தேடுகிறேன் கவிவடிக்க..........!
எங்கே நீயிருந்தாலும்
என் கனவுகளின்
மதில் மேல் நீ நடைபோட....
உலகின் அழகெல்லாம்
உன் பாதம் வழி வழிந்தோடிட
உனை நோக்கியே
நீண்டிடும் எனது கரங்கள்
கவியால் அணைத்திட.........
உன் செவிநெருங்கி
ரகசிய சேதிசொல்ல
தவித்திருந்த என் ஈரிதழ்
நான் ரசிக்கிறேன்
பெண்ணின் அறிவையும்,
ஆளுமையும் ரசிப்பவனை.....
ஏன்,
வெறுப்பவனை கூட.....
ஆனால், வெறுக்கிறேன்
அழகை மட்டும் ரசிப்பவனை.....
முதிர்கன்னிகள் அதிகம்
அன்று பெண்கள்
வரதட்சனையால்........
இன்று ஆண்கள்
வருமானத்தால்..........
நியாயம் கேட்க
பெண்களுக்கு ஆயிரம் பேர்.....
ஆண்களுக்கு?
பத்தாயிரம் பேர்
அடிகொடுக்கவும்
அறிவுரை கூறவும்.......
என்ன ஓரு விந்தையான உலகம்....
முதிர்கன்னிகள் அதிகம்
அன்று பெண்கள்
வரதட்சனையால்........
இன்று ஆண்கள்
வருமானத்தால்..........
நியாயம் கேட்க
பெண்களுக்கு ஆயிரம் பேர்.....
ஆண்களுக்கு?
பத்தாயிரம் பேர்
அடிகொடுக்கவும்
அறிவுரை கூறவும்.......
என்ன ஓரு விந்தையான உலகம்....
மகிழ்ச்சியின் முயற்சி
இதோ இருக்கிறேன்......
எட்டிப் பாரடா என்னை கொஞ்சம்
என கெஞ்சி கேட்கையில்,
ஏளனம் செய்தான்
இதற்காகவா என்று......
முயற்சித்தேன்,
இருப்பதை எடுத்து
திருப்பி கொடுத்தேன்.
அணைத்து கொண்டான்
தொலைத்த பொருளை,
நெஞ்சம் முழுக்க நிறைத்து கொண்டான்
மகிழ்ச்சி எனும் என்னை.....
வெற்றி எனும் ஏணியின்
உச்சி கண்டு
மகிழ்ச்சி காண்பவன்
வெற்று வெற்றிசாலி
ஒவ்வொருபடி முயற்சியிலும்
மகிழ்பவனே போராளி, திறமைசாலி......
முயற்சியில் மகிழ்ச்சியடைய
முயல்பவனை அடைய
முயல்கிறது மகிழ்ச்சி
என்னுயிர் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் நண்பா..
அந் நினைவிருக்கும் வரைக்குமே
என் உயிரும் இருக்கும்....
சோகத்தில் வாடிய போது
நீருற்றி காத்தவன் நீ..நான்
போர்வாளாய்ப் போராடத் துணிந்தாலும் அதில்
கூர் முனையாய் நிற்பவன் நீ...
தள்ளாடியபோது தோள் தந்து
தாங்கியவன் நீ......
உன் தயவால் தானடா
நானின்றும் உயர்வாய்தெரிகிறேன்.....
என்னுயிர் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும் நண்பா..
அந் நினைவிருக்கும் வரைக்குமே
என் உயிரும் இருக்கும்..
கண்ணிமைகூட ஓர்பொழுதில்
கண்ணிமைக்க மறந்து போகுமடா
நண்பா_ உந்தன் அழகுருவம்
என்னிதயம் விட்டுப் போகாது!!!
நண்பா-உலகின் உன்னதம் யாதென்று
உருப்படியாய் ஓ
"ஏண்டா மாப்ள.... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்....?"
"என்னடா அது?"
"இல்ல....கலிலியோ சின்னதா ஒரு விளக்கு வச்சு படிச்சதா சொல்றாங்க....கிரஹாம்பெல் மெழுகுவர்த்திய வச்சு படிச்சதா சொல்றாங்க....எங்கப்பாவும் அந்த காலத்துல தெருவிளக்குலதான் படிச்சதா சொல்றாரு...."
"இதுல என்னடா சந்தேகம் உனக்கு...?"
"இவுங்கல்லாம் பகல்ல படிக்கவே மாட்டாங்களா மாப்ள...????"