முதிர்கன்னி

முதிர்கன்னிகள் அதிகம்
அன்று பெண்கள்
வரதட்சனையால்........
இன்று ஆண்கள்
வருமானத்தால்..........

நியாயம் கேட்க
பெண்களுக்கு ஆயிரம் பேர்.....
ஆண்களுக்கு?
பத்தாயிரம் பேர்
அடிகொடுக்கவும்
அறிவுரை கூறவும்.......
என்ன ஓரு விந்தையான உலகம்....

எழுதியவர் : கோமதி (17-Nov-15, 11:17 pm)
Tanglish : muthirkanni
பார்வை : 110

மேலே