எழுந்து வா

காத்து கிடக்கிறது

உன் சீர்மிகு
எண்ணம்தனை
எடுத்து செல்லும்
பாதைகள்
உன் முதல் அடிகாக...

உயர்த்திட யாருமில்லை
எனினும்
உன் உயர்வை
கொண்டாட..

எழுந்து வா
என் கண்ணே...

எழுதியவர் : கோமதி (6-May-21, 11:30 am)
Tanglish : ezhunthu vaa
பார்வை : 32

மேலே