மாசில்லா காதல்

என் அன்பே
முதுமை காரணமாக
தோலில் சுருக்கங்கள்
தோன்றி நம் உருவங்கள்
மாறிப்போனாலும் ...!!

என் மீது
நீ கொண்ட காதல்
பாவாடை தாவணியில்
பூத்துகுலுங்கியது போல்
மாறாத இளமையுடன்
மாசில்லாமல் தான் இருக்கு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-May-21, 1:05 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 142

மேலே