நன்மதி வெண்பா - நூல் - பாடல் 69

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

தொண்டியற்ற லிற்பணிப்பெண் தூயவுரு வத்தரம்பை
பண்டைமந்தி ரத்தமைச்சு பற்றுடனே - உண்டி
உதவலிற்றா யானவளே யொண்மனையா ளென்றே
இதமாக நன்மதியே யெண்! 69

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (25-Nov-24, 11:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே