தாய்தந்த பாலமுதை அருந்தி நான் வளர்ந்தேன்

தாய்தந்த பாலமு தைஅருந்தி நான்வளர்ந்தேன்
தாய்மடி யில்தவழ்ந்து தான்தமி ழைக்கற்றேன்
தாய்த்தமிழ் தேனருந்தித் தான்கவி தைசொன்னேன்
தாய்தமிழ்என் கோயிலன் றோ

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-24, 10:25 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே