பொழுதுமெல்லச் சாய்கையில் புன்னகையில் வந்தால்

பொழுதுமெல்லச் சாய்கையில் புன்னகையில் வந்தால்
பொழிந்திடும் வான்நிலவும் புத்தொளி தன்னை
எழுநிற வானவில் எண்ணத்தில் தூவி
பழுதிலா ஏழுசுரம் பாடு

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-24, 11:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே