சந்தேகம்

"ஏண்டா மாப்ள.... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்....?"


"என்னடா அது?"


"இல்ல....கலிலியோ சின்னதா ஒரு விளக்கு வச்சு படிச்சதா சொல்றாங்க....கிரஹாம்பெல் மெழுகுவர்த்திய வச்சு படிச்சதா சொல்றாங்க....எங்கப்பாவும் அந்த காலத்துல தெருவிளக்குலதான் படிச்சதா சொல்றாரு...."


"இதுல என்னடா சந்தேகம் உனக்கு...?"


"இவுங்கல்லாம் பகல்ல படிக்கவே மாட்டாங்களா மாப்ள...????"

எழுதியவர் : உமர் ஷெரிப் (8-Apr-14, 9:28 am)
பார்வை : 365

மேலே