நகைச்சுவை 097
சார், நீங்க எந்தக் கடவுளைக்கும்புடுவீங்க?
கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?
கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லுங்களேன்.
கல்யாணத்துக்கு முன்னாடி, முருகர் தான் ரொம்ப புடிக்கும்.
அப்போ பின்னாடி?
அது ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை...