+++மொதல்ல பாடத்த பாடு+++

பலமுறை படித்தும் புரியவில்லை
புரிந்தததாய் நினைத்தது தெரியவில்லை
தெரிந்துகொண்ட அனைத்தும் அறியவில்லை
எனக்குகிடைக்கும் பெயரோ அறிவேயில்லை
என்னடா? பரிட்சைக்கு படிக்க சொன்னா என்ன சத்தம்..?
அது.. ஒண்ணுமில்லேப்பா.. புது பாட்டு ஒண்ணு.. சும்மா.. பாடிப்பார்த்தேன்...
பாட்ட அப்பறம் பாடலாம்... மொதல்ல பாடத்த பாடு.. சீ.. படி...