pankokarun- கருத்துகள்

அச்சாபம் தீண்டிய எவரும் கண்ணீரை கடந்து சிரித்திடும் நிலை கண்டு இருப்பார் ... ஆண்களும் கூட
---
நன்றாக உள்ளது
---
அருண் பா

Nalla anupavamo... Eluthu pizhai ilama iruntha inum nalla irkum...
-
Arun

Gate exam eluthunga... Nit and iitla ms course iruku inga department relevant an a course a choose panunga... Ithu part of research... Neenga padichut irkapave nalla stiphend kidaikum... Maximum me mtech panvanga, ithu technically ungaluku nalla exposure kodukura course... Just ungaloda oru six month hard work thevapadum...

கருத்துரு அருமை...

உண்மை பாசம் விலை போவது இல்லை... பணம் என்றால் பொய் கூட உண்மை ஆகிறது நிகழ் காலத்தில்..
அருமை...

சூழ்நிலை கைதியாய் மாறினாள்,
தண்டனை தருவதோ நமக்கு,
அவள் வெறுப்பு...
இதயம் வருடும் கவிதை.... வலிகளோடு....
-
அருண்

வாழும் வரை வாலிபத்தின் எல்லை இவர் வாலி
-அருண்

கருத்துக்கு நன்றி
-அருண்

வார்த்தைகள் வரவில்லை. அருமை.
-
அருண்

அறியும் என்றுதான் நினைக்கின்றேன்.

ஆண்களின் பருவம் பற்றி தெரிந்தது காளை, விடலை. ஆண்களின் பருவம் பற்றிய தகவல் தெரிந்தது.

நடப்பது தேய்பிறை என்பதால், நிலவிற்கு நேரமில்லையாம்,

கார்த்திக் அருமையா இருக்கு
-அருண்

இல்ல ராஜா, இங்க எழுத்து தளத்துல நான் பலமுறை பார்த்துருக்கேன். நட்பு வட்டத்துக்குள்ள மட்டும் தான் எல்லாரும் வாக்குகள் கருத்துகள் போட்டுப்பாங்க. அதிகமானவங்க முன்பக்கம் பார்க்க மாட்றாங்கனு நான் நினைக்கின்றேன். இது என் தனிப்பட்ட கருத்து. அவரவருடைய நட்புவட்ட செய்திகளை , தனக்கு பிடித்தவர்கள் என்று தான் பார்க்கிறார்கள் என்று நினைக்கின்றேன். இது என் தனிப்பட்ட கருத்து தோழரே.
- அருண்


pankokarun கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே