சென்ற மாத கவிதைத் தேர்வு இறுதிப் பட்டியல் - வாக்களியுங்கள் !

அன்பார்ந்த உறுப்பினர்களே !!!


கடந்த மாதத்திற்கான கவிதைத் தேர்வு இறுதிப் பட்டியலில் இருக்கும் கவிதைகளை சீர்தூக்கி பார்த்து
பரிசு பெறத் தகுதி உடைய கவிதையை தேர்வு செய்வது நம் கடமை...

இன்னும் இரு தினங்களே உள்ளது...கண்டிப்பாக தகுதியான ஒரு கவிதை யை நீங்கள் உங்கள் விருப்பப் படி தேர்வு செய்யுங்கள்...

கவிதையைப் படித்த போது வாக்களித்தது இருந்தாலும் இறுதி பட்டியல் வெளியிட்ட பின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க மறுபடியும் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் ....என்று நினைக்கிறன்...இது பற்றியும் உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்...ஆரோக்கியமான விடயமாக அமையட்டும் யாவும் ...!

இது ஒரு நினைவூட்டல் மட்டுமே !!!!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (28-Mar-13, 7:20 am)
பார்வை : 212

மேலே