ஏன் வெறுத்தாய்

காயமும் இல்லை
வலியும் இல்லை
கண்ணீர் மட்டும் வருகிறது

நோயும் இல்லை
நொடியும் இல்லை
மரணம் என்னை தேடுகிறது

நீ என்னை உறவாய் நினைத்திருந்தால்
மறந்திருக்கமாட்டாய்

உயிராய் நினைத்திருந்தால்
இழந்திருக்கமாட்டாய்

என்னவாய் நினைத்தாய்
என்னை வெறுத்தாய் .................

எழுதியவர் : மா பிரவீன் (29-Jul-13, 1:35 am)
பார்வை : 331

மேலே