முயற்சி
ஆடை மாற்றும்
மரங்கள் போல
அக அழுக்கை
களைய அனுதினமும்
முயன்றிடுவோம் !
பள்ளத்தில்
தேங்கி நிற்கும்
பன்னீராய் பாழாகாமல்
நதி போல
நலம் பயக்க
நாளும் நாம்
முயன்றிடுவோம் !
ஆடை மாற்றும்
மரங்கள் போல
அக அழுக்கை
களைய அனுதினமும்
முயன்றிடுவோம் !
பள்ளத்தில்
தேங்கி நிற்கும்
பன்னீராய் பாழாகாமல்
நதி போல
நலம் பயக்க
நாளும் நாம்
முயன்றிடுவோம் !