உன் நினைவிலாவது
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுள் மூழ்கி
என்னை இழந்தேன்
உன்னை தேடி....
என் தேடலின் தொடக்கம்...
எனை தொலைத்ததின்
தொடக்கமானதே..
அருகில் இருந்தாய்..
உன் வாழ்கை என்றாய்...
உயிரே என்றாய்...
நேற்று வரை...
இன்றோ உன்னை தேடவிட்டு சென்றாயே...
என்றும் இருப்பேன்
உன் நினைவிலாவது...