என்றும் உன் நினைவோடு
கூண்டில் அடைபட்ட
கிளியாக இருந்தேன்!
உன்னை பார்ப்பதற்கு முன்,
நீ!
என்னிடம் காதலை
சொன்ன பின்
கூண்டை விட்டு
வெளியே வர துடித்தேன்!
ஆனால்!
வர முடியவில்லை!
ஆதலால் !
கூண்டின் கதவு வழியே
எட்டி பார்க்கிறேன்,
நீ,வருவாயென!.....
நீ!
வரவேஇல்லை!
மறந்து விட்டாயா?
இல்லை,
மறக்க எண்ணுகிறாயா?
என்று,
நினைத்து கொண்டே தவிக்கிறேன்!
என்றும் உன் நினைவோடு !.............