உன் நினைவினில் 1

நீ இல்லாத நொடி
ஒவ்வொன்றும் ....!
நீலவானம் கூட தாளாத
பாரம்தான்......!

எழுதியவர் : அருண் பா (3-Apr-14, 8:13 pm)
சேர்த்தது : pankokarun
பார்வை : 103

மேலே