அன்பு செய்த குற்றம்

உன் இதயம் என்னும் சிறையில் நான் சிக்கி கொண்டேன்................
அன்பு என்ற குற்றத்தை செய்ததினால்....... ஆனாலும்
என் மரணம் வரை உன் சிறையில் ஆயுள் கைதியாகவே இருக்க விரும்புகிறேன்..........

எழுதியவர் : ஜான்சி (3-Apr-14, 8:06 pm)
சேர்த்தது : ஜான்சி ராணி S
Tanglish : anbu seitha kutram
பார்வை : 75

மேலே