ஜான்சி ராணி S - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜான்சி ராணி S |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 09-Jul-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 249 |
புள்ளி | : 33 |
Optimistic....
நாம் நேசிப்பவரோடு இருப்பதற்கும் ,நேசிப்பவரின் நினைவுகளுடன் இருப்பதற்கும் சிறு வித்தியாசம் தான்................
நேசிப்பவரோடு இருப்பது தவம்..
நேசிப்பவரின் நினைவுகளோடு இருப்பது வரம்..
எத்தனை முறை உன்னை நினைக்கிறன் என்று தெரியவில்லை...ஆனால் ஒரு முறை கூட உன்னை மறக்க நினைத்ததில்லை....
உன்னை மட்டும் உயிராக நேசிக்கும் என்னிடம் நீ உன் மௌனத்தை தொடர்ந்தாலும்.....
என் மனம் உன் மீது கொண்ட நேசம்...
என் மரணம் வரை உன்னுடன் பேசும்... !
உன் இதயத்தில் வாழ ஆசைப்படுகிறேன்..,
ஒரு நிமிடம் அல்ல....என் உயிர் பிரியும் வரை... உன் சுவாசமாக....,
சுவாசிக்க காற்றில்லை என்றாலும் உயிர் வாழ்வேன்
என் உயிரே................நேசிக்க நீ இருக்கும் வரை.....
உருகி உருகி நேசிக்கிறேன் உன்னை என் உயிராக...
யாசிக்கிறேன் நீ பேசும் ஓரிரு வார்த்தைகளுக்காக...
ஆனால்..................
நீ உன் மௌன ஆயுதத்தினால் என் இதயத்தை காயப்படுத்துகிறாய்..
இருப்பினும் பொறுத்து கொள்கிறேன்..,
உன் ஆயுதம் ஒரு நாள் எனக்கு ஔஷதமாகும் என்ற நம்பிக்கையுடன்..,
உருகி உருகி நேசிக்கிறேன் உன்னை என் உயிராக...
யாசிக்கிறேன் நீ பேசும் ஓரிரு வார்த்தைகளுக்காக...
ஆனால்..................
நீ உன் மௌன ஆயுதத்தினால் என் இதயத்தை காயப்படுத்துகிறாய்..
இருப்பினும் பொறுத்து கொள்கிறேன்..,
உன் ஆயுதம் ஒரு நாள் எனக்கு ஔஷதமாகும் என்ற நம்பிக்கையுடன்..,