வலியுடன் நேசிக்கும் ஓர் இதயம்

உருகி உருகி நேசிக்கிறேன் உன்னை என் உயிராக...
யாசிக்கிறேன் நீ பேசும் ஓரிரு வார்த்தைகளுக்காக...
ஆனால்..................
நீ உன் மௌன ஆயுதத்தினால் என் இதயத்தை காயப்படுத்துகிறாய்..
இருப்பினும் பொறுத்து கொள்கிறேன்..,
உன் ஆயுதம் ஒரு நாள் எனக்கு ஔஷதமாகும் என்ற நம்பிக்கையுடன்..,

எழுதியவர் : ஜான்சி (24-Mar-14, 6:30 pm)
பார்வை : 148

மேலே