வேடந்தாங்கல்
வண்டலூர்
பூங்காவுக்கு
வழி
கேட்டு கேட்டு
போனேன்
வேடந்தாங்கலுக்கு
யாரிடமும்
வழி கேட்கவில்லை
பறவைகள்
வழி சொன்னன.
வண்டலூர்
பூங்காவுக்கு
வழி
கேட்டு கேட்டு
போனேன்
வேடந்தாங்கலுக்கு
யாரிடமும்
வழி கேட்கவில்லை
பறவைகள்
வழி சொன்னன.