ashokpalaniyappan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ashokpalaniyappan |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 30-Oct-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 7 |
என் படைப்புகள்
ashokpalaniyappan செய்திகள்
ashokpalaniyappan - ashokpalaniyappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2014 9:10 am
காதலென்னும்
பெரு மழை
குடைகளை
தேடி கண்டுபிடித்து
ஒளித்து வைத்து விடுகின்றது .
ஒரு பொருளை எடுத்து நாமெல்லாம் ஒளித்து வைப்பதில்லையா ? அதுதான் அர்த்தம் 13-Mar-2015 1:19 pm
மீனிங் என்ன olitthu 13-Mar-2015 1:14 pm
ஒளித்து @ ஜெயஸ்ரீ சிவா 13-Mar-2015 1:11 pm
ஒளித்து /ஒழித்து .... 13-Mar-2015 1:07 pm
வண்டலூர்
பூங்காவுக்கு
வழி
கேட்டு கேட்டு
போனேன்
வேடந்தாங்கலுக்கு
யாரிடமும்
வழி கேட்கவில்லை
பறவைகள்
வழி சொன்னன.
நன்று ....தொடருங்கள் ... 13-Mar-2015 1:08 pm
மிக நன்று! 24-Mar-2014 9:04 pm
இயற்கையென்னும்
தலைப்பில்
வரையப்படுகின்ற
இயற்கை
ஓவியங்களில்
ஆறும்
ஆற்றையொட்டி
குடிசைகளும்
குடைவிரித்த
தென்னை மரங்களும்
தூரத்தில்
சூரியன்
உதிப்பதுமாய்
முன்பிருந்தன
இப்போது
லாரிகளும்
சேர்ந்துகொண்டன
உண்மை ...வரிகள் அருமை ....சுற்றுப்புற சீர்கேட்டில் முதல் இடம் இந்த லாரிகளுக்கு ... 13-Mar-2015 1:11 pm
நன்று! 17-Mar-2014 6:12 pm
கழிவுகள் ஆற்று நீரில்..!
அழகாய் சொன்னீர்கள்..! 17-Mar-2014 5:36 pm
இருட்டில்
செய்யப்பட்ட
ஒரு சிற்பம்
எப்படி
இத்தனை அழகாய் இருக்கின்றது!
ஆஹா ... 11-Mar-2015 1:18 am
சிற்பி கடவுள் அல்லவா..! 14-Mar-2014 3:39 pm
ஓவிய
கண் காட்சியில்
ஆயிரம் ஓவியங்களுக்கு
நடுவே
விலைமாது
பெண்ணொருத்தி
தன் உடம்பை
விற்பது போன்ற
ஒரு ஓவியம்
விலை பேச
ஆளின்றி
தனித்து விடப்பட்டு கிடக்கின்றது
நிழல் ஆனதால்..! 14-Mar-2014 3:39 pm
மேலும்...
கருத்துகள்