குழந்தை

இருட்டில்
செய்யப்பட்ட
ஒரு சிற்பம்
எப்படி
இத்தனை அழகாய் இருக்கின்றது!

எழுதியவர் : அசோக் பழனியப்பன் (14-Mar-14, 1:45 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 233

மேலே