என் கனவு தேவதை

மலை காட்டில் மழை சாரல்
அவள் கூந்தலின் மயில் ஆட்டம்

ரகசிய சிரிப்பில் அவள் நாணம்
இதழ் ஒரத்தில் புல்லாங்குழல்

அவள் பாதையில் பூங்காவனம்
என் மனதில் மயக்க நிலை

அவள் பேச்சில் மெல்லிய இசை
சிரித்து பேசும் உயிர் ஓவியம்

அவள் பார்வையில் மொனம் மொழி
நிஐத்தில் அவள் மொனலிசா

வெயில் காலத்தில் பெய்யும் மழை
என் கனவில் தேன் நிலவு

எழுதியவர் : PAUL (14-Mar-14, 2:16 pm)
Tanglish : en kanavu thevathai
பார்வை : 304

மேலே