ஒரு படம் ஆயிரம் கதைகள்

ஓவிய
கண் காட்சியில்
ஆயிரம் ஓவியங்களுக்கு
நடுவே
விலைமாது
பெண்ணொருத்தி
தன் உடம்பை
விற்பது போன்ற
ஒரு ஓவியம்
விலை பேச
ஆளின்றி
தனித்து விடப்பட்டு கிடக்கின்றது

எழுதியவர் : அசோக் பழனியப்பன் (14-Mar-14, 1:43 pm)
பார்வை : 94

மேலே