விஷ்ணு - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  விஷ்ணு
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  13-Oct-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Oct-2014
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  5

என்னைப் பற்றி...

தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் படிகிறென்

என் படைப்புகள்
விஷ்ணு செய்திகள்
விஷ்ணு - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 11:03 pm

நல்லவன்,கெட்டவன்,முட்டாள்,புத்திசாலி என
உலகம் அவனை ரகம் பிரித்தாலும்
அனைவரையிமே அறிவாளி என்னும்
கருவிலிருந்து வந்தவனாகவே
வாஞ்சையோடு அழைக்கும் அறை....வகுப்பறை!

தாய் அற்றவனுக்கு தாயாகவும்,
தந்தை அற்றவனுக்கு தந்தையாகவும்,
உறவுகள் அற்றவனுக்கு உறவையும் ,
நண்பன் என்னும் ஒருவன் மூலம்
உருவாக்கிய அறை...........வகுப்பறை!


பல தலைவர்களையும்,ஆட்சியாளர்களையும்,
அதிகாரிகளையும் உருவக்கிய அறை !
எந்தவித சலனமும் இல்லாமல்..
ஒவ்வொரு வருடமும் புதிய
தலைமுறையயும், புதிய உலகையும் ,
படைக்க ஆயத்தப்பட்டு கொண்டே இருகிறது.....!

ம.விஷ்ணு,
இளமறிவியல் இரண்டாமாண்டு கணிதம்,
தியாகராசர் கல்லூரி,
139-

மேலும்

விஷ்ணு - Shyamala Rajasekar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2014 12:46 pm

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையக்காரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.

* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்றம்
என்பது பொறிக்கபட்டிருகும்.

* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்சியின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..

* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.

* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில்
இந்தியாவிற்கு சுதந்திரம்
(...)

மேலும்

மகிழ்வு பெருமை தகவலுக்கு நன்றி 09-Oct-2014 3:43 pm
மம்மி டாடி என்ற சொற்கள் இங்கிலாந்தில் மழலையர் பயனபடுத்தும் சொற்கள். ஆனால் தமிழ் நாட்டில் நடுத்தரவயதினர்கூட தம் வயதான பெற்றோரை மம்மி டாடி எனறழைத்து பெருமிதம் கொள்கிறார்கள். 08-Oct-2014 11:35 pm
நான் மறந்ததை நீங்கள் அழகாக சொல்லிவிடுங்களேன் ....!! தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி !! 08-Oct-2014 10:22 pm
உண்மைதான் ! 08-Oct-2014 10:20 pm
விஷ்ணு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2014 7:52 pm

உறவுகளை உச்சரிக்க தொடங்கிய
நாவின் முதல் சுலர்சி - அம்மா
உதிரத்தில் குளிப்பாட்டி உலகத்தில்
போரட அனுப்பிய அரசி- அம்மா .

அம்ம என்னும் உறவை அருந்து
போன தொப்புல் புள்ளியும் சொல்லும்....!
அவளுக்கு கொள்ளி போடும்
கொள்ளி கட்டையும் சொல்லும்.

ஆண்டவனுக்கு அம்மா இல்லையாம்
யார் கண்டது....?
அம்மாவை மிஞ்சிய ஆண்டவனும் இல்லைதாம்
இது நான் கண்டது....!

நிலா காட்டி சோறு ஊட்டிய அம்மா
நிலாவை காட்டியும் உன் முகம் தான்
எனக்கு அழகு அம்மா.....!

மேலும்

விஷ்ணு - விஷ்ணு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2014 12:27 am

சூரியனை தன்னுடைய
ஒற்றை கம்பளியில்
அடைத்து விட்டதோ...
-நிலவு

மேலும்

நன்றி தோழரே. 04-Oct-2014 10:35 am
நல்லாருக்கு தோழரே... 04-Oct-2014 2:16 am
விஷ்ணு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2014 12:27 am

சூரியனை தன்னுடைய
ஒற்றை கம்பளியில்
அடைத்து விட்டதோ...
-நிலவு

மேலும்

நன்றி தோழரே. 04-Oct-2014 10:35 am
நல்லாருக்கு தோழரே... 04-Oct-2014 2:16 am
விஷ்ணு - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2014 2:38 pm

மழைக்காக காத்திருந்த
விவசாயிக்கு மழை
வந்தது
-கண்ணில்

மேலும்

நன்று 02-Oct-2014 3:15 pm
அருமை 02-Oct-2014 2:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (44)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (44)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

பிரபலமான எண்ணங்கள்

மேலே