மழை

மழைக்காக காத்திருந்த
விவசாயிக்கு மழை
வந்தது
-கண்ணில்

எழுதியவர் : vishnu (2-Oct-14, 2:38 pm)
Tanglish : mazhai
பார்வை : 130

மேலே