பட்டு

ஒரு உயிருக்கும் தீங்கு
செய்ததில்லை..
பட்டுடுத்திய பெண்ணின்
வெள்ளந்திப் பேச்சு!

எழுதியவர் : க.வெ.சரவணக்குமார் (2-Oct-14, 2:34 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR.K.V.
Tanglish : pattu
பார்வை : 176

மேலே