நிலவு

சூரியனை தன்னுடைய
ஒற்றை கம்பளியில்
அடைத்து விட்டதோ...
-நிலவு

எழுதியவர் : விஷ்ணு (4-Oct-14, 12:27 am)
Tanglish : nilavu
பார்வை : 166

மேலே