விண்மீண்கள்
பால்வெளி அண்டத்தில்
வானோடு வட்டமிடும் வான்நிலா
பார்வையில்
கருநிற கடலில் முழ்கியபடி
துள்ளித் தாவும் மீன் போல
ஒளிரும் வீண்மீண்களே!!!!!
நட்பின் தோழமை கரையில்
நுரை போட்டு போகும் பாச அலையாக
சலசலப்பான கலகலப்போடு
எண்ணுகிறேன் என் குழந்தை பருவத்தை,
உன் உறவுகளை எண்ணிக் கொண்டே......
தவிக்கிறேன்,
வியக்கிறேன்,
உனக்காக உருகியும் நிற்கிறேன்...,
இப்போது
உன்னை நினைத்து
உயர உயர பறக்கிறேன் .....
தூரிகை சுமக்கும் உன்னை,
என் காரிகையாக்கிக் கொள்ள ....."