நூ.ஆமீர்கான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நூ.ஆமீர்கான் |
இடம் | : விழுப்புரம் |
பிறந்த தேதி | : 11-May-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 9 |
தமிழெனும் பறவை கூட்டில் சேர வந்த சிறு எறும்பு நான் ......
அநியாயத்தை அமைதியாக செய்துவிட்டு போய்விடுகிறார்கள்.....
நியாயத்தைத்தான் சத்தம்போட்டு கேட்கவேண்டி இருக்கிறது !
மழையை நம்பி ஏமாந்த மக்கள்
தானாக மழை பெய்ய தொடங்கினர்
தம் கண்களில்.
குழலின் குழிகளில்
கபடம் ஆடும் காற்றின்
இசை கண்டேன்
உன் தொண்டை குழியில்....
பழுத்துத் தொங்கும் அரத்தி
போல சிவந்திருக்கும் உன் உதடுகள்
அதனை,
செவ்வென செதுக்கிய சிற்பி-அவனை
தேடுகிறேன்.....
பால்வண்ண அன்னத்தின்
கழுத்துதனை வளைத்து பிரம்மன்
செய்திட்ட இழை தான்-உன்
மெல்லிடையோ......
துள்ளி விளையாடும் புள்ளிமான்
போல நளினம் காட்டும் கால்கள்
என்னை சொக்கி இழுக்குதடி....
உன் மூச்சுக் காற்றால் மெருகேறிய காற்று
என் இதயத்தை நினைக்குதடி....
அதில் கொஞ்சம் மிச்சம் ஏன்? என
நெஞ்சம் ஏங்குதடி....
குழலின் குழிகளில்
கபடம் ஆடும் காற்றின்
இசை கண்டேன்
உன் தொண்டை குழியில்....
பழுத்துத் தொங்கும் அரத்தி
போல சிவந்திருக்கும் உன் உதடுகள்
அதனை,
செவ்வென செதுக்கிய சிற்பி-அவனை
தேடுகிறேன்.....
பால்வண்ண அன்னத்தின்
கழுத்துதனை வளைத்து பிரம்மன்
செய்திட்ட இழை தான்-உன்
மெல்லிடையோ......
துள்ளி விளையாடும் புள்ளிமான்
போல நளினம் காட்டும் கால்கள்
என்னை சொக்கி இழுக்குதடி....
உன் மூச்சுக் காற்றால் மெருகேறிய காற்று
என் இதயத்தை நினைக்குதடி....
அதில் கொஞ்சம் மிச்சம் ஏன்? என
நெஞ்சம் ஏங்குதடி....
புரியாத ராகமான உன்
கூந்தலின் இடையில்
மலரும் அந்த வியர்வை துளிகளின்
வாசனையில் தொலைந்து போக,
என் மனம் மோகம்
கொள்ளுதடி.!!!!
பால்வெளி அண்டத்தில்
வானோடு வட்டமிடும் வான்நிலா
பார்வையில்
கருநிற கடலில் முழ்கியபடி
துள்ளித் தாவும் மீன் போல
ஒளிரும் வீண்மீண்களே!!!!!
நட்பின் தோழமை கரையில்
நுரை போட்டு போகும் பாச அலையாக
சலசலப்பான கலகலப்போடு
எண்ணுகிறேன் என் குழந்தை பருவத்தை,
உன் உறவுகளை எண்ணிக் கொண்டே......
தவிக்கிறேன்,
வியக்கிறேன்,
உனக்காக உருகியும் நிற்கிறேன்...,
இப்போது
உன்னை நினைத்து
உயர உயர பறக்கிறேன் .....
தூரிகை சுமக்கும் உன்னை,
என் காரிகையாக்கிக் கொள்ள ....."