ஏமாற்றம்

மழையை நம்பி ஏமாந்த மக்கள்
தானாக மழை பெய்ய தொடங்கினர்
தம் கண்களில்.

எழுதியவர் : (3-Mar-15, 2:33 pm)
சேர்த்தது : நூ.ஆமீர்கான்
Tanglish : yematram
பார்வை : 234

மேலே