ஹைக்கூ 331055

நதிகளின் வரைபடத்தை
காண்கிறேன்
உள்ளங்கை ரேகையில்

எழுதியவர் : (3-Mar-15, 10:55 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 148

மேலே