சின்னங் சிறிய வண்ணக் கவிதை

சின்னங் சிறிய வண்ணக் கவிதை

சாரலுக்கும்
கவிதை இயற்றத் தெரியும் - இதோ
ஜன்னல் கம்பிகளில்
மழைத் துளிகள்

எழுதியவர் : ஹரி (4-Mar-15, 12:53 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 143

மேலே