மோகம்

புரியாத ராகமான உன்
கூந்தலின் இடையில்
மலரும் அந்த வியர்வை துளிகளின்
வாசனையில் தொலைந்து போக,
என் மனம் மோகம்
கொள்ளுதடி.!!!!

எழுதியவர் : ஆமீர்கான்.நூ (9-Oct-14, 10:58 pm)
சேர்த்தது : நூ.ஆமீர்கான்
Tanglish : mogam
பார்வை : 204

மேலே