jmn1990 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  jmn1990
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  09-Jun-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Nov-2013
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  65

என் படைப்புகள்
jmn1990 செய்திகள்
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-May-2014 10:31 pm

கவிதை எழுத ஆசை பிறந்தது
கருவைத் தேடி மனது அலைந்தது
எண்ணப் பறவை சுற்றித் திரிந்தது
என்னுள் ஏக்கம் பொங்கி வழிந்தது !

எங்கு தேடியும் கிட்டாமல் தவித்தது
எட்டாக் கனியாய் உளமும் நினைத்தது
கிறுக்கிய தாளை கசக்கக் கிழிந்தது
கிடுகிடு வெனவே குப்பை நிறைந்தது !

வான்நிலா பாட ஆர்வம் எழுந்தது
வரியுள் சிக்கிட அடம் பிடித்தது
பரிதியும் எழுத்தில் பதிய மறுத்தது
பக்குவ மில்லா நிலையும் புரிந்தது !

இயற்கை வனப்பு விழியில் பதிந்தது
இதமாய் தொடங்க தடங்கல் வந்தது
அலைகடல் அழகு வசியம் செய்தது
அருவியின் இரைச்சல் சுருதி சேர்த்தது !

தெவிட்டா இன்பம் செவியில் பாய்ந்தது
தென்றல் வருடிட மேனி ச

மேலும்

மிக்க நன்றி பிரபாகர் !! 21-Aug-2014 2:53 pm
கவிதையை படித்திட மனமது சிவந்தது மனதினில் துளிர்த்திட்ட காதலும் மலர்ந்தது மனமில்லை நிறுத்திட கவிச்சுவை இனிப்பினில் மறுபடி படித்திட மனமெல்ல பறந்தது -------மிக சிறப்பான கவியை படித்தமைக்கு நன்றி 21-Aug-2014 11:44 am
மிக்க நன்றி ப்ரியா ! 31-May-2014 7:21 pm
மிக அருமை அம்மா....! 31-May-2014 2:59 pm
jmn1990 - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2014 5:10 pm

எண்ணிலடங்கா ஏமாற்றத்தை பார்த்தவனுக்கு
ஏமாற்றமே எதிர்பார்ப்பாகின்றது…

மேலும்

jmn1990 - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2014 5:08 pm

கல்வெட்டில் செதுக்கிய சிற்பத்தை சிறிது மாற்ற
நினைத்தால் சிற்பமே சிதையும் அபாயம் உண்டு
அதே போல தான் மனித மனமும்…

மேலும்

jmn1990 - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2014 5:07 pm

உண்மையாக நேசித்தால் நேசித்தவர்கள் கூறியது
கல்வெட்டில் செதுக்கியது போல பதியும் இல்லையேல்
தண்ணீரில் எழுதியது போல தான்...

மேலும்

jmn1990 - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2014 1:22 am

ஊற்றில் சுரக்கும் நீருக்கு தெரியாது ஒரு நாள் நீர்வீழ்ச்சியின்
மேலிருந்து கீழ் விழப்போகின்றது என்று
ஆனால் விழுந்த பிறகு ஒரு வேகத்துடனும் விவேகத்துடனும் எழும்
அது போலத்தான் நாமும் வாழ வேண்டும்...

மேலும்

நல்ல கருத்து ..... 06-May-2014 7:26 pm
சரவணா அளித்த படைப்பில் (public) Vanadhee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2013 7:38 pm

நீ
ஓயாது
உழைத்தால் தான்...

இந்த உலகம்
உன்னை
உற்றுப்பார்க்கும்...

இல்லாவிட்டால்,

நீ
இருப்பது
இரும்பு கடை தான்
மறந்துவிடாதே..!

மேலும்

அழகு 23-Mar-2014 9:21 pm
மனமார்ந்த நன்றிகள்.. 26-Dec-2013 8:58 am
சூப்பர் 25-Dec-2013 2:28 pm
மனமார்ந்த நன்றிகள் தோழி 25-Dec-2013 10:41 am
அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
jmn1990 - அட்டகத்தி தினேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2013 12:39 pm

உன் மௌன புன்னகையால் சிதறும்......
சிரிப்புகளை சேகரித்து வைத்து இருக்கிறேன்.....
என் இதயத்தில் என் காதல் நினைவு சின்னங்களாக

மேலும்

ம்ம் உங்கள் காதல் 21-Dec-2013 5:30 pm
கட்டாயம் செதுக்குவேன் 21-Dec-2013 5:18 pm
எது அழகு 21-Dec-2013 5:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (69)

Jegan

Jegan

திருநெல்வேலி
mass Stephen

mass Stephen

Ramanathapuram
thozhi

thozhi

நாகர்கோயில்

இவரை பின்தொடர்பவர்கள் (69)

கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
sarvan

sarvan

udumalpet
மேலே