நேசம்

உண்மையாக நேசித்தால் நேசித்தவர்கள் கூறியது
கல்வெட்டில் செதுக்கியது போல பதியும் இல்லையேல்
தண்ணீரில் எழுதியது போல தான்...

எழுதியவர் : ம.ஜெயராமன் (7-May-14, 5:07 pm)
சேர்த்தது : jmn1990
Tanglish : nesam
பார்வை : 55

மேலே