எப்படி

நான் ...
நானாக இருந்தவரை
நானாவே இருந்தேன் ...

நீ ...
நீயாக இருந்தவரை
நீயாகவே இருந்தாய் ...

நீயும் ...நானும் ...
சேர்ந்து
நாம் ...
ஆன பின்

நீ ... மட்டும்
நீயாகவே ...
இருப்பது எப்படி...?

எழுதியவர் : சுந்தர .இராமதாஸ் . (7-May-14, 5:15 pm)
சேர்த்தது : RAMADASS
Tanglish : yeppati
பார்வை : 93

மேலே