அட்டகத்தி தினேஷ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அட்டகத்தி தினேஷ் |
இடம் | : ஆரணி |
பிறந்த தேதி | : 15-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 227 |
புள்ளி | : 138 |
நான் வெட்டியாக இருக்கிறேன்
பேனா என்பதின் தமிழ் பெயர் என்ன?
உன் சிரிப்பில் சிதைந்த இதயம் என்னுடையது
என் இதயத்தின் வலிதனை அறியதவளாய்
அமர்ந்து இருக்கிறாய் என் அருகில்.............
திருத்த முடியாத பதிவுகளில்
என் காதலும் ஒன்று...........
என்னை மூழ்கடிகிறது அவள் நினைவுகள்
போதையில் ............
உன்னை பிரியும் கடைசி தருணத்தில்
சொல்ல துடிக்கும் கடைசி வார்த்தையாய்
நிற்கிறது என் காதல்
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
அழகான கவிதையை
அமைதியாய் பரிமாரிகொண்டது
நம் இதழ்கள்.........
தொலைந்து போன என் இதயத்தை தேடி..........
நகர்கிறது என் கால்கள்
உன் கல்லரைக்கு