PUSHPALATHA - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : PUSHPALATHA |
இடம் | : covai |
பிறந்த தேதி | : 12-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 10 |
kavithan en uyir
காதல் முகில் ஏறி
காற்றாய் பறதேன்-நகரம்
பணம் என்ற குப்பை கொண்டு
வாசனை கொண்ட என்னை
வாடகைக்கு வங்கி
வாடை காற்று ஆகி விட்டனர்
கிராமம் .........
சதி மதம் பெயரில்
என்னை சுவா சுவாசிக்க வில்லை
சுவாசிதவர்களின் சுவாசத்தையும்
கௌரவ கொலை பெயரில் நிருதிவிட்டனர்
இபோ - பொழுது சுவாசிக்க இதயமே இல்லாமல் துறவி யானேன்
மனிதனோ
உன்னை நினைத்தே ......
மழுங்கி போன --------
என் மூளைக்கு
எப்படி சொல்வேன்
நீ ......
நிஜமல்ல , நினைவு என்று
என் மௌனமும்
நீ உணர்வாய்
என் புன்னகையும்
நீ அறிவாய்
சொல்லி விளக்கிடவே
ஓர் வார்த்தை தேவையில்லை!
யாரையும் வெறுத்ததில்லை
எவரையும் சினந்ததில்லை
என் கோபம்
என் தாபம்
அனைத்தையும் கண்டதுண்டு அவை
நொடியில் மறைந்திடுமே
பிடிவாதம் கொண்டதில்லை!
துன்பம் வந்திடினும்
இன்பம் பொங்கிடினும்
தோதாய் நான் சாய உன்
தோளில் இடம் தருவாய்
என் தோழன்
நீ இருக்க
நெஞ்சம் கனந்ததில்லை!
அன்பில் சில நேரம்
ஆதரவாய் சில நேரம்
நான் நினைக்கும் பொழுதெல்லாம்
கண் முன்னே நீ நின்றாய்
நீயும் என் சேயே
வேறு பார்வை தோன்றவில்லை!
தென்றல் திசை மாறும்
பருவம் அது தவறும்
நம் நட்பின்
உருவம் மட்டும்
இருக்கற கவிதைகளில்
காதல் கவிதை அழகானது ஏன் என்றால்
பொய் அழகாகத்தான் இருக்கும்
ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமான நல்ல நாளே!
ஆம் நம் சக மனிதனின் பிறந்த நாளாய் இருப்பதனால்!
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
யாரும் உடைக்காமலே
உடைந்தது
வானவில் !
நேரம் இருப்பதில்லை
வஞ்சகம் நினைக்க
உழைப்பாளிக்கு !
குடிப்பவனின்
உயிர் குடித்தது
மது !
புகைபிடித்தல்
உயிர்க்கு
பகைபிடித்தல் !
துன்பமில்லை
சொல்ல முடிந்ததை மட்டுமே
நினைத்தால் !
கவனம்
சிறிய கல்
பெரிய விபத்து !
எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள் சரி
குடிமக்கள் ?
இசையால்
பயிர் வளர்கிறது
மனிதன் ?
இருப்பதில்லை
காகத்தின் ஒற்றுமை
மனிதர்களுக்கு ?
கவனிக்கின்றன குழந்தைகள்
தாய்மொழி
கருவிலேயே !
வருந்தவில்லை காகம்
பொரிந்தது
குயிலின் குஞ்சு !
உணர்க
இருக்கற கவிதைகளில்
காதல் கவிதை அழகானது ஏன் என்றால்
பொய் அழகாகத்தான் இருக்கும்
தலை குனிந்து தேர்வு எழுதுவது
தலை நிமிர்த்து வாழ