காதல்

உன்னை நினைத்தே ......
மழுங்கி போன --------
என் மூளைக்கு
எப்படி சொல்வேன்
நீ ......
நிஜமல்ல , நினைவு என்று

எழுதியவர் : புஷ்பா (30-Dec-14, 11:41 pm)
சேர்த்தது : PUSHPALATHA
Tanglish : kaadhal
பார்வை : 67

மேலே