எழுதாத எழுத்து

எழுதாத
எழுத்து
ஒன்று
என் தூக்கத்தை
கெடுத்தது,

அவள் என் தலையை
கோதிய எழுத்து .

எழுதியவர் : ரிச்சர்ட் (30-Dec-14, 10:16 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : eluthatha eluthu
பார்வை : 87

மேலே