காதல் காற்று
காதல் முகில் ஏறி
காற்றாய் பறதேன்-நகரம்
பணம் என்ற குப்பை கொண்டு
வாசனை கொண்ட என்னை
வாடகைக்கு வங்கி
வாடை காற்று ஆகி விட்டனர்
கிராமம் .........
சதி மதம் பெயரில்
என்னை சுவா சுவாசிக்க வில்லை
சுவாசிதவர்களின் சுவாசத்தையும்
கௌரவ கொலை பெயரில் நிருதிவிட்டனர்
இபோ - பொழுது சுவாசிக்க இதயமே இல்லாமல் துறவி யானேன்
மனிதனோ